Skip to main content

நீங்கள் Digital Marketing வழியாக உங்கள் தொழிலுக்கு அதிக வாடிக்கையாளர்கள் பெற விரும்புகிறீர்களா?இதை கட்டாயம் படியுங்கள்.

நீங்கள் தொழிலதிபரா? 


நீங்கள் Digital Marketing வழியாக உங்கள் தொழிலுக்கு அதிக வாடிக்கையாளர்கள் பெற விரும்புகிறீர்களா?


இதை கட்டாயம் படியுங்கள். 


தொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.


மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் (strategy) மூலம் பொருட்கள் / சேவையை   சந்தைப்படுத்தலாம். ஆன்லைன் வழியாக பல டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எவ்வித செலவும் இல்லாமல் செய்துகொள்ளலாம்

Location:


Social Media Marketing

இன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும்.

Face book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (service) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.


தொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (video), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.


Face book group, google tools போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான follower களை கொண்டவர்கள், ஆளுமை கொண்ட மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம்.



Video Marketing

தொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ (video) மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும். Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video போன்ற பல தரப்பட்ட வீடியோ மூலம் தொழிலை பற்றி சந்தைப்படுத்தலாம். 

வீடியோவை தயாரித்து செய்து அதை YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம். இதை முற்றிலும் எவ்வித செலவும் இல்லாமல் செய்யலாம்.



Search Engine Optimization (SEO) 

நமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். தேடுபவர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை மட்டுமே அணுகுவர்.



இதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக என்ற  Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது.  Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டுவரலாம்.



Search Engine Marketing (SEM)

Search Engine Marketing (SEM) என்பது ஒரு வகையான இணைய மார்க்கெட்டிங் (internet marketing) ஆகும். PPC (Pay per click) ads, CPC (cost per click) ads, CPM (cost per impressions) ads – உதாரணத்திற்கு google Adwords, Search analytics, Web analytics, Display advertising, Ad blocking, Contextual advertising, Behavioral targeting, Affiliate marketing, Mobile advertising போன்றவைகள் இதில் பயன்படுத்தப்படுகிறது. போன்றவைகள் இந்த வகை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இணைய நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவை கட்டணங்கள் வசூலிக்கின்றன.



Content Marketing

தொழிலை பற்றிய content ஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,




Content ஐ சமூக வலைத்தகளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்



Email Marketing 

வாடிக்கையாளர்களுக்கு  தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி தெரியப்படுத்த அவர்களின் ஈமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது Email Marketing ஆகும். பல ஈமெயில் மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் மொத்தமாக மின்னஞ்சல்களை அனுப்பலாம். Mailchimp, Aweber, Constant contact, freshmail, madmimi, icontact போன்ற பல நிறுவனங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி வரை இலவச சேவையை வழங்குகிறது.




Story Sharing

பல இணையத்தள ஊடகங்கள் ஸ்டார்ட் அப், தொழில் கதைகளை (stories) பதிவிடுகிறது. நிறுவனத்தைப் பற்றின கதைகள், தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத அந்த இணைய ஊடகத்தை அணுகலாம். உதாரணத்திற்கு TamilEntrepreneur.com, Yourstory.com, iamwire.com, inc42.com, nextbigwhat.com, startupsimba.com, techinasia.com, startups.in, knowstartup.com, misfits.io, Indianweb2.com போன்றவைகள். medium.com, quora.com, linkedin போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம்


Influencer Marketing

மிகவும் பிரபலமான, ஆளுமை மிக்க மனிதர்களிடம் அணுகி தொழிலை பற்றி அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள், blog, நெட்வொர்க்கிங் (networking), தொடர்புகள், புத்தகங்கள் ஆகியவற்றில் பகிர சொல்லலாம்.



Local Listings

Local business directory, google map, bing map, local citations ஆகியவற்றில் குறிப்பிடலாம். Justdial.com, sulekha.com, quikr.com, olx.com, clickindia, locanto, click.in ஆகியவற்றின் மூலமும் விளம்பரப்படுத்தலாம்.



Mobile Marketing

பெரும்பான்மையானவர்கள் இணையத்தை மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். எனவே Mobile Marketing செய்வது தொழிலுக்கு மிகவும் அவசியமாகிறது. Push notifications இது ஒருவகையான மொபைல் மார்க்கெட்டிங் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளரின் மொபைல்க்கு நேரடியாக தகவல், செய்திகள் போன்ற அறிவிப்புகளை அனுப்பலாம். pushengage.com, foxpush.com, pushcrew.com, izootoo.com போன்ற சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட மொபைலுக்கு அறிவிப்பை அனுப்ப இலவச சேவையை அளிக்கின்றன



Mobile Marketing

பெரும்பான்மையானவர்கள் இணையத்தை மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். எனவே Mobile Marketing செய்வது தொழிலுக்கு மிகவும் அவசியமாகிறது. Push notifications இது ஒருவகையான மொபைல் மார்க்கெட்டிங் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளரின் மொபைல்க்கு நேரடியாக தகவல், செய்திகள் போன்ற அறிவிப்புகளை அனுப்பலாம். pushengage.com, foxpush.com, pushcrew.com, izootoo.com போன்ற சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட மொபைலுக்கு அறிவிப்பை அனுப்ப இலவச சேவையை அளிக்கின்றன



உங்கள் வியாபாரம் சிறிதோ அல்லது பெரிதோ அதனை மக்களிடம் கொண்டு செல்ல உங்களுக்கென்று ஒரு வெப்சைட் வேண்டும் Website Design & App  Development

குறைந்த விலையில் தரமான வெப்சைட் வடிவமைத்து தரப்படும்




ஒரு நண்பர் உணவகம் வியாபாரம் செய்து வந்தார், அவரது கடைக்கு பல லட்சம் செலவு செய்து, நிறைய விளம்பர யுக்தி செய்தார். எனினும் அவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. 

பிறகு Digital Marketing பற்றி சிலரிடம் கேள்விப்பட்டார். 


பிறகு Digital Marketing மூலம் விளம்பரம் செய்வது பற்றி அறிந்து கொண்டார். அதன் பிறகு தினமும் ஒரு மணி நேரம் Digital Marketing செய்ய பழகினார்.


பல லட்சம் செலவு செய்து வராத வாடிக்கையாளர்களை விட சில ஆயிரம் செலவு செய்து Digital Marketing மூலம் 3  மடங்கு அதிகமாக வாடிக்கையாளர்களை பெறுகின்றனர்.

இதற்கு மற்றுமொரு காரணம் அவரது உணவின் தரமும் கூட.


பிறகு அந்த உணவகித்தின் ஒரு நாள் வருமானம் ரூ. 60000 


இதே போல் நீங்களும் Digital Marketing மூலம் வாடிக்கையாளர்களை அதிக படுத்த வேண்டும் என்றால் எங்களின் One Month Digital Marketing நேரடி &ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.


( Advanced AI tools - SEO and Digital Marketing Training + Free E-commerce website  or  Free Dynamic business websites for Your Business development)




Digital marketing &SEO Training


இந்த பயிற்சி வகுப்பில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?


✔️வியாபாரிகள் (Business men)

✔️தொழில்முனைவோர் (Entrepreneurs)

✔️வேலை தேடுபவர்கள் (Job Seekers)

✔️மாணவர்கள்(Students)

✔️எழுத்தாளர்கள் (Writers )

✔️பயிற்சியாளர்கள் (Coaches)

✔️ஆசிரியர்கள் (Trainers)

✔️டிஜிட்டல் & இணையதள மார்கெட்டர்கள் (Digital & Internet marketers )

✔️யு டியூப் வீடியோ பதிவாளர்கள் (Youtubers)

✔️வலைப்பதிவாளர்கள் (Bloggers)

✔️வேலைக்கு செல்வோர் (Working Professionals )

✔️துணைசந்தைபடுத்துபவர்கள் (Affiliate marketers) 

✔️புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் (Planning to start new business)

மேலும் தகவலுக்கு 919698548633

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பயிற்சியின் பாடத்திட்டம்.


- Digital Marketing Overview 

- Website Planning & Creation 

- Search Engine Optimization(SEO)

- SEO on Page  

- SEO off Page 

- Google AdWords

- Google Search Console 

- Google Analytics

- Facebook Marketing

- Keyword Research

- Online Display Advertising

- Email Marketing

- Content Marketing


- AdSense & YouTube


உங்கள் கடை மற்றும் வியாபாரத்திற்கு Website & Android App    மற்றும் Application 

Softwares  குறைந்த விலையில் செய்து கொடுக்கப்படும்

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான

1.Website Design SEO and Digital Marketing 

2.Online Shopping Billing Softwares- AI Chatbot Design 

3.Web Application Design - Full Stack Web    Development and Mobile App Development

4.Artificial Intelligence And Data Science(AI And DS||AI And ML) 

5.Ethical Hacking & Cyber Security

6.Internet of Things (IOT), Blockchain Tecnology

7.Android apps - iOS app development -App upload into Google Play Store with your Own app Brand name

8.Software Development- All Kind of application 

9.Domain and Web Hosting-24/7- AWS and Google cloud etc

10.All types Business websites Design and Android app Design

 *போன்றவற்றை மிகவும் தரமாகவும், விலை குறைவாகவும் செய்து தருகின்றோம்.* வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப டிஸைன் செய்து தரப்படும்.

K.BoopathiKumar Training Trains 

91-9698548633


IT Services and IT Consultancy


W3appdevelopers 

Web and Mobile App Developers Company We are a web & mobile app development company specializing in the development of  Android and Web applications 



Domainhostly

 Looking for website domain and hosting? Get an all-inclusive plan and go live instantly! Create your ideal website in minutes. Try domainhostly best-ranked web hosting plans. Fast Web Hosting.Easy to Use cPanel & 1-Click CMS Install. Choose From Linux Shared, Cloud, VPS & Dedicated


Training Trains Software Technologies & Institute


|Training Trains Academy 


Training| Inplant|Internship|Project| Placement


Full Stack Web Development and Mobile App Development


Artificial Intelligence And Data Science


Ethical Hacking & Cyber Security


Python | Java  | Full Stack Development | UI & UX | C& C++ | Php | Web Designing - HTML, CSS, Java Script, Bootstrap | MEAN Stack | MERN Stack | MEARNStack | Android | Kotlin | Flutter | Database - Oracle, Mongo DB, MySQL, MS SQL Serer | Visual Studio Code | Objective C | Swift | Go Lang | Frame work - Laravel, Django, Vue JS | Machine Learning | React JS | Node JS | Angular JS | Type Script | Flask | C# | R Language | Data Science | Internship Training | Inplant Training | Data Analytics | IPT | Graphic Designing | Power BI | Php | Web Development | Software Testing | Java - Selenium Testing | Automation Testing | Manu al testing | React Native|SEO- Digital Marketing




Training Trains Software Technologies & Institute

 IT Services and IT Consultancy


332 mullamparappu,

 N.G.Palayam Post,

 Erode,  Tamil Nadu 638115

 9698548633

9025010144


Location:

https://maps.app.goo.gl/1HEqmSsf3mdXzR7g6



28/8, Sarayakkaran Thottam,

Kalliyam pudur road,

Perundurai,

Erode- 638052

9698548633

9025010144

9498860729


Location:


https://maps.app.goo.gl/ySPknsJuWkXw58s78







Comments

Popular posts from this blog

IOT Projects souce code

IOT  Projects souce code What is IoT? The Internet of Things (IoT) is a network where everyday objects like devices, vehicles, and appliances have sensors and internet connectivity. It lets them gather and share data, work together, and perform tasks without human control. This helps boost automation and efficiency across different areas. You can learn IoT to understand its core components and get further knowledge of its functionalities. 20 IoT Projects with Source Code When it comes to IoT, there are many interesting ideas to explore, from making your home smarter to making an autonomous drone. No matter if you’re just starting or have experience, here are 20 Internet of things projects for beginners and advanced professionals. Simple IoT Project Ideas for Beginners For beginner-level, you can start with simple and fun IoT project ideas that involve basic components like sensors, actuators, and microcontrollers. Below are a few of them: 1. Smart Home Automation Smart home automat...

Connecting R to MySql in English #Training Trains

software design institute training

  ONLINE-OFFLINE IN-PLANT/INTERNSHIP With Certificate Training For B.E(ECE,EEE,CSE,IT,AI,ML,DataScience,Cyper Security),MCA, B.Sc,M.E,M.Tech. @ TrainingTrains.Online Classes Available 100 % Job placement Training Full Stack Developer | Placement Training In-plant Training/Internship Training with Project supports the various Engineering and Non-Engineering, Arts Students to develop their Skills on the IT Companies/Corporate Expectations. DURATION OF IN-PLANT TRAINING: 1 week and Above.DURATION OF INTERNSHIP: 1 Month and Above Internship-inplant training For All Departments students, Internship- inplant Training Python | Java | Full Stack Development | UI & UX | C& C++ | Php | Web Designing - HTML, CSS, Java Script, Bootstrap | MEAN Stack | MERN Stack | MEARNStack | Android | Kotlin | Flutter | Database - Oracle, Mongo DB, MySQL, MS SQL Serer | Visual Studio Code | Objective C | Swift | Go Lang | Frame work - Laravel, Django, Vue JS | Machine Learning | React JS | ...